KS SAKTHI

Enter the world of passive income

Join our e-commerce community and unlock passive income opportunities by referring friends, investing in our company, and shopping with us – all while enjoying the benefits of partnership

Join with 4 stages

You will be redirected to our investment site once you choose anyone of the following

KS SAKTHI

0/Lifetime
  • KS SAKTHI BONUS DAILY
  • Referal Bonus 10% of plan
  • Whatsap Status 10 Rs/Day

Starter Plan

250/Lifetime
  • KS SAKTHI BONUS DAILY
  • ₹ 1000 Wallet Balance
  • Monthly 5 Free Delivery
  • Referal Bonus 10% of plan
  • Every Order 1% Cashback
  • Weekly 1000 Rs for 1 Lucky Customer
  • Whatsap Status 10 Rs/Day

Enterprise Plan

1000/Lifetime
  • KS SAKTHI BONUS DAILY
  • ₹ 2000 Wallet Balance
  • Monthly 25 Free Delivery
  • Referal Bonus 10% of plan
  • Every Order 3% Cashback
  • Weekly 5000 Rs for 1 Lucky Customer
  • Whatsap Status 15 Rs/Day
  • KUMARI SHOPPY BONUS For every 7 Days

Join our Whatsapp Channel

Follow Our Chatsapp channel now.

Highlights :
i) Bobody Can see your number /profile
ii) You too can't see others profile
iii) All updates in one place
iV) Easy way to get KS SAKTHI daily updates
v) Daily whatsapp task will be provided by this channel only

Explanation about the features

KS SAKTHI DAILY BONUS

குமரி ஷாப்பி application ல் உங்களது wallet ல் இருக்கும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் குமரி ஷாப்பியில் order செய்ய பயன்படுத்தலாம். உங்களது wallet ல் குறைந்தபட்சம் 1000 ரூபாய் இருக்கும் ஒவ்வொரு நாளும் குமரி ஷாப்பி நிறுவனத்தின் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட தொகை உங்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக வந்து கொண்டிருக்கும். இது குமரி ஷாப்பியில் KS SAKTHI மூலம் தினசரி ஆகும் விற்பனை உட்பட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்..

Wallet Balance

நீங்கள் மேலே தேர்ந்தெடுக்கும் திட்டம் ₹250, ₹500, ₹1000 ஐ பொறுத்து முறையே ₹1000, ₹1500, ₹2000 ரூபாய் wallet top-up செய்து தரப்படும். 

நிர்வாக வசதிக்காக 30 நாட்கள் இந்த wallet amount உங்களது Investment site லும் 30 நாட்களுக்கு பிறகு உங்களது Kumari shoppy app balance லும் மாற்றப்படும்.

 

இந்த தொகையை நேரடியாக நீங்கள் kumari shoppy orders க்கு redeem செய்து கொள்ளலாம் அல்லது wallet ல் குறைந்த பட்சம் 1000 ரூபாய் maintain ஆகும் பட்சத்தில் மேற்கூறிய ks sakthi bonus தினசரி உங்களுக்கு கிடைத்து கொண்டே இருக்கும்.

Monthly free delivery

மேலே நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொறுத்து மாதம் 5, 10, 25 Free Delivery குமரி ஷாப்பியில் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பெற்று கொள்ளலாம்.

Referral bonus 10%

invest.kumarishoppy.in இந்த website ல் தான் நீங்கள் மேற்குறிப்பிட்ட KS SAKTHI plan register செய்வீர்கள் அதில் உங்கது DASHBOARD ல் Referral link கொடுக்கப்பட்டிருக்கும்.

அதை பயன்படுத்தி உங்களது நண்பர்களை நீங்கள் refer செய்து கொள்ளலாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் மதிப்பில் 10% உங்களுக்கு referral bonus ஆக கிடைக்கும்.

அதை நீங்கள் உடனடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு withdraw செய்து கொள்ளலாம்.

உதாரணமாக உங்களது Referral மூலம் ஒருவர் 250 ரூபாய் செலுத்தி KS SAKTHI ல் இணைகிறார் எனில் 25 ரூபாய் உங்களுக்கு Referral bonus ஆக கிடைக்கும்.

Order Cashback

நீங்கள் குமரி ஷாப்பியில் செய்யும் ஒவ்வொரு ஆர்டரும் வெற்றிகரமாக Delivery செய்யப்படும் போது உங்களது ks sakthi plan ஐ பொறுத்து முறையே 1%, 2%, 3% amount Cashback கிடைக்கும்.

Weekly One Lucky

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு KS SAKTHI திட்டத்தின் உறுப்பினர்களிலும் குலுக்கல் முறையில் ஒரு நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு நீங்கள் தெர்ந்தெடுத்துள்ள திட்டத்தின் அடிப்படையில் முறையே ₹1000, ₹2500, ₹5000 ரூபாய் வழங்கப்படும். இது நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு கிடைக்கும் மற்றும் Lucky Draw live update செய்யப்படும்.

Whatsapp status task

KS SAKTHI whatsapp channel ல் தினசரி ஒரு poster upload செய்யப்படும். அதை உங்களது Whatsapp status ல் வைத்து குறைந்தபட்சம் 20 views உடன் Screenshot எடுத்து upload செய்ய வேண்டும். இதற்கு தினசரி முறையே 10, 12, 15 என wallet balance கிடைக்கும்.

இது ஒரு optional ஆகும். தேவைப்படும் நபர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

KUMARI SHOPPY Bonus

இது KS SAKTHI திட்டத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் செலுத்தி இணைபவர்களுக்கு மட்டும் கிடைக்கும் ஓர்  Benifit ஆகும். குமரி ஷாப்பி நிறுவனத்தின் விரிவாக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1800 franchise கொடுக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த KS SAKTHI திட்டத்திற்கு தீர்மானத்த Registration Fees முழுவதையும் அப்படியே Franchise Development க்கான முதலீட்டுக்கு செலவிட திட்டமிட்டுள்ளோம்.

ஆகவே ஒட்டுமொத்த Franchise மூலமும் குமரி ஷாப்பி நிறுவனத்திற்கு வரும் 2.5 சதவிகித இலாபத்தை இந்த KS SAKTHI திட்டத்தில் ₹500 மற்றும் ₹1000 ரூபாய் செலுத்தி இணையும் வாடிக்கையாளர்களுக்கு பகிர திட்டமிட்டுள்ளோம். 

இதில்  ₹1000 செலுத்தி இணையும் நபர்கள் ஒவ்வொரு வாரமும் மற்றும் ₹500 செலுத்தி இணையும் நபர்கள் மாதத்திற்கு 2 முறையும் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.

வருங்காலத்தில் KS SAKTHI மூலம் மட்டுமே வரும் வருமானத்தை நம்பி ஒருவர் வாழ்நாளை தீர்மானக்க இதன்மூலம் வரும் வருவாய் எற்றதாக இருக்கும் என்பதை நம்மால் அடித்து கூற முடியும்.

Lifetime but limited

தற்போது நாம் வழங்கும் KS SAKTHI MEMBERSHIP முற்றிலும் Lifetime access ஆகும். இதற்காக renewal or any other hidden charges கிடையாது. 

ஆனால் இது மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கொடுக்க திட்டமிட்டுள்ளோம். 

Ways to earn

Refer our app & Earn 25₹

Whatsapp status & Get 10₹ / day

3% loyality for every purchase

1% KSD for premium customers

KS SAKTHI:

  • குமரி ஷாப்பி application ஐ install செய்து register செய்த ஒவ்வொருவருக்கும் ஒரு wallet மற்றும் ஒரு loyalty poin Option inbuild ஆக இருக்கும்.
  • அதே சமயம் உங்களது wallet ல் இருக்கும் தொகை குறைந்தபட்சம் 1000 ஐ தொடும் பட்சத்தில் தினசரி உங்களது வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகை credit செய்யப்படும்.
  • உங்களது wallet ல் இருக்கும் தொகை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் குமரி ஷாப்பியிலிருந்து பொருட்கள் வாங்கும் வகையில் design செய்துள்ளோம்.
  • ஆம் குமரி ஷாப்பி நிறுவனத்தை பொறுத்தமட்டில் காய்கறி, பழங்கள், பலசரக்கு பொருட்கள், இறைச்சி, உணவு பொருட்கள் முதல்    ecommerce பொருட்கள் வரை ஒரு மனிதனுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் ஒரே செயலி மூலம் கொண்டு வருகிறது. 
  • தற்போது ஒரு சில பகுதிகளில் இருந்து குமரி ஷாப்பியை open செய்து பார்க்கும் பொழுது சில பொருட்கள் இல்லாதது போல் இருக்கலாம், காரணம் நமது செயலி முழுக்க முழுக்க location based செயல்பாட்டை கொண்டுள்ளது். தமிழ்நாட்டின் அனைத்து pincode களுக்கும் franchise கொடுக்கப்பட்டு வருகிறது ஓரிரு வாரங்களுக்குள் அனைத்து pincode களிலும் நமது Advanced module செயல்பாட்டில் இருக்கும்.
  • அப்படிபட்ட செயல்பாட்டை கொண்ட நமது குமரி ஷாப்பியின் wallet ல் 1.நீங்களே amount top up செய்து வைத்து கொண்டு தேவைப்படும் பொருட்களை தேவைப்படும் தேரத்தில் வாங்கி கொள்ளலாம், அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 வழிகளில் wallet balance earn செய்து கொள்ளலாம். 
  • எந்த வகையில் உங்களது wallet ல் குறைந்தபட்சம் 1000 ரூபாய் இருக்கும் ஒவ்வொரு நாளும் குமரி ஷாப்பி நிறுவனத்தின் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட தொகை உங்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக வந்து கொண்டிருக்கும்.
  • இது ஏற்கனவே wallet balance வைத்துள்ள premium members, pay now buy later customers, my ks வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

Refer your friends with your referral code inside our app

Get 25 Rs once they make their first order with kumari shoppy

  • உங்களது குமரி ஷாப்பி application ல் Refer & Earn என்று ஒரு option இருக்கும். அதில் உங்களது referral code ஐ பயன்படுத்தி உங்களது நண்பர்கள் உறவினர்கள்….etc ஐ குமரி ஷாப்பி android/ios application ஐ install செய்து register செய்ய வையுங்கள். அவர்கள் குமரி ஷாப்பியில் அவர்களது முதல் order ஐ place செய்யும் போது உங்களது wallet ல் 25 ரூபாய் automatic ஆக update செய்யப்படும். இது ஒரு unlimted earnings option ஆகும் உங்களது referral code ஐ பயன்படுத்தி எத்தனை நபர்களஐ வேண்டுமானாலும் refer செய்து கொள்ளலாம்

Put every day one post in your whatsapp status & earn 10 RS/day

We provide you a poster every day. put that poster in your whatsapp and upload screenshot with 20 views and get 10 RS per day

  • மேலே கொடுக்கப்பட்டுள்ள button ஐ பயன்படுத்தி குமரி ஷாப்பியின் KS SAKTHI whatsapp channel ல் இணைந்திடுங்கள். அதில் தினசரி ஒரு poster பதிவிடப்படும். அதை உங்களது whatsapp status ல் வைத்து குறைந்தபட்சம் 20 views உடன் screenshot எடுத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள link ல் பதிவேற்றம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் இந்த task ஐ முடிக்கும் போது 10 ரூபாய் உங்களது wallet ல் topup செய்யப்படும்.

Turn your every shopping spree into your earning option

Our loyalty program give you 3% of your purchase amount as loyalty point. You can convert 5 loyalty points into 1Rs to the wallet. You can earn maximum of 100 points in a order

  • குமரி ஷாப்பியின் loyalty program மூலம் நீங்கள் குமரி ஷாப்பியில் ஆர்டர் செய்யும் ஒவ்வொரு Order க்கும் அந்த order amount ல் 3% ஐ loyalty points ஆக பெறுவீர்கள். அந்த ஆர்டர் successful ஆக delivery ஆனவுடன் automatic ஆக இந்த point உங்களது loyalty points wallet ல் add ஆகும்.
  • ஒரு ஆர்டரில் அதிகபட்சம் 100 loyalty point earn செய்து கொள்ளலாம் மற்றும். ஒவ்வொரு 5 loyalty point ஐ யும் 1 ரூபாயாக wallet க்கு convert செய்து கொள்ளலாம். இது அனைத்தும் நமது application உள்ளேயே design செய்யப்பட்டுள்ளன.

KSD amount for premium customers joined at the begining

We provided lifetime premium membership to 5000 customers at the begining stage of our company on the year of 2019. You people will receive 1% of your order value directly into your wallet as KSD amount

  • 2019 ம் வருடம் குமரி ஷாப்பி நிறுவனத்தின் ஆரம்ப கட்டத்தில் 5000 வாடிக்கையாளர்களுக்கு premium membership lifetime access கொடுத்திருந்தோம். lifetime முழுவதும் இந்த குறிப்பிட்ட 5000 நபர்கள் குமரி ஷாப்பியில் ஆர்டர் செய்யும் எந்த ஒரு பொருளுக்கும் delivery charge கிடையாது.
  • மற்றும் நீங்கள் குமரி ஷாப்பியில் செய்யும் ஒவ்வொரு ஆர்டருக்கும் order amount ல் 1% KSD amount ஆக நேரடியாக உங்கள் wallet ல் credit செய்யப்படும்.

Direct topup

You can topup your wallet anytime with the following link. It will be reflected into your wallet within 3 Hours and you also eligible for get daily income to your bank account once your wallet reached 1000 RS

Frequently Asked Question

Why Choose Us?

Kumari shoppy is the one of the fastest growing e commerce company and we provide lots of loyalty programs to grow our company next level and increase our customer value. Its gives mutual benifit to both our customers and company too

How many days i get income to my bank account ?

Currntly their is no limitations. in 2019 we anounced a premium membership and promised them you will get all premium features for life time. They take this membership for 500 rs and using the fecility till now. But now we give the same membership with some limitations with the amount of 99 rs per month subscription. So customers using this feacility now their is no limitations. Soon we apply some limitations for new customers. Thats not affct you now reading this

Is sunday i receive payment in my account?

Yes all 365 days of a year including satuday sunday you will receive payment into your account.

What is the income source to kumari shoppy for this payment?

Kumari shoppy is a e commerce marketplace. from 2019 onwards we have more than thousands of vendors with us and more than 2.6 lakhs of customers. The every task we provide you automatically promote kumari shoppy with the socity and increase our sale and revenues. We share a little of this with you. In your point of view its a great one to a common man.

Can i take kumari shoppy franchise?

Ofcource we provide pincode wise franchise to all over tamilnadu. you can take franchise for your pincode and get ownership for your area. Use this website for franchise booking www.kskiosk.com 

172

KS SAKTHI QUIZ

1 / 2

Your phone number. (Enter your phone number registered with kumari shoppy application to identify you)

2 / 2

Kumari Shoppy started in which year ?

Your score is

The average score is 78%

0%

installs
0
Sellers
0
Pilots
0
Customers
0

சேர்ந்து பயணிப்போம், நிறைய விசயங்கள் சாதிப்போம்.

குமரி ஷாப்பி || இது நம்ம கட மக்கா